Saturday, 2 June 2018
Arjun || Thomasina || Kaalithaasan Kannadaasan || Soorakoattai Singa Kut...
Smule singers
Arjun - https://www.smule.com/ArjunMaximus
https://www.smule.com/ThomasinaRaja20
Kaalithaasan Kannadaasan ( "Soorakoattai Singa Kutty") Jayachandran & P. Susheela
kaaLidhaasan kaNNadhaasan
Kavithai nee
Nerungi vaa padikkalaam rasikkalaam
Odai paayum thaNNeeril aadaigaL nanaiya
Unjalaadum nenjOdu aasaigaL viLaya
Thaamarai madale thaLirudale alai thazuva
Punnagai puriya idhazh viriya madhu ozhuga
Inimai dhaan..inimaidhaan
pozhindhadhe..vazindhadhe
(kaaLidhaasan)
thandhaney thaney hoi.......
aadhi andham engeyum azhagugaL theriya..hoy
melum keezhum kaNpaarvai abinayam puriya
poovudal muzhukka viral padhikka manam thudikka
paarkadal kuLikka idam kodukka thinam midhakka
samayamdhaan amaindhadhe azhaithadhe
(kaaLidhaasan)
ஆ: காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ நெருங்கி வா
.படிக்கலாம்
.ரசிக்கலாம்...
பெ: காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ நெருங்கி வா
.படிக்கலாம்
.ரசிக்கலாம்...
ஆ: காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ
பெ: ஓடை பாயும்
தண்ணீரில் ஆடைகள் நனைய
...
ஊஞ்சலாடும் நெஞ்சோடு
ஆசைகள் விளைய
ஆ: தாமரை மடலே தளிர்
உடலே அலை தழுவ
பூ நகை புரிய இதழ்
விரிய மது ஒழுக
பெ: இனிமை தான் ... இனிமை
தான் பொழிந்ததே
வழிந்ததே
காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ
நெருங்கி வா...
படிக்கலாம்...
ரசிக்கலாம்...
ஆ: காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே
தந்தானே தானே நா
தந்தானே தானே
தந்தானே தானே நா
தந்தானே தானே
ஆ: ஆதி அந்தம்
எங்கேயும் அழகுகள்
தெரிய ... ஹோய்
மேலும் கீழும் கண்
பார்வை அபினயம் புரிய
பெ: பூ உடல் முழுக்க
விரல் பதிக்க மனம்
துடிக்க
பாற் கடல் குளிக்க இடம்
கொடுக்க தினம் மிதக்க
ஆ: சமயம் தான் ...
சமயம் தான் அமைந்ததே
அழைத்ததே
ஆ: காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ
பெ: நெருங்கி வா
.படிக்கலாம்
.ரசிக்கலாம்...
ஆ: காளிதாசன்
பெ: கண்ணதாசன்
ஆ: கவிதை நீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment