Friday, 29 June 2018

Smule || GV Prakash || Lakshmi PriyaS || Sandaalee || Sema || Tamil song



Smule Singers : https://www.smule.com/GV_Prakash, #GVPrakash https://www.smule.com/slakshmipriya89
Movie: Sema (2017 ), Cast & Crew: G. V. Prakash Kumar, Arthana Binu, Music Composer: G. V. Prakash Kumar, Lyrics: Yugabarathi, Egadesi, Arunraja Kamaraj Director: Valliganth, Producer: Pandiraj, Ravichandran

சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி  ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி
பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.
சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி  நா செவத்துல விட்டெறிஞ்ச காசகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி.
கையும் காலும் உண்ண கண்டு ஒடாவில்லடி  ரா வந்தும்கூட கண்ணுறெண்டும் மூடவில்லாடி.
பாவி புள்ள என்ன நீயும் ஆடவிட்டடி
தாய் பாசத்தோடெ நெஞ்ச வந்து மோதிபுட்டடி.
தெரியலடிி புரியலடி
உன் இருவிழி மனுஷனா இடுப்புல தூக்குதடி.  சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி\
ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.
சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி  நா செவத்துல விட்டெறின்சா காசகி
கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.


No comments:

Post a Comment