Smule singers : https://www.smule.com/lokeswari, Lokeshwarei#, lokeswari#, https://www.smule.com/SubasBalaje
Yaenadi...|| Adhagappattathu Magajanangalay , Immam, Yugabharathi || Sherya Ghoshal
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
மொத்தமும் கையில வந்தது போல மேகத்து மேல நான் வைக்குறேன் கால
வேறேதும் தோணல அடியே ஆனந்தம் தாங்கல வேறேதும் தோணல
அடடா ஆனந்தம் தாங்கல ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
மெட்டில் இசையா நீ என்றும் அழகாக செய்கின்ற மாயம் போல
உன்னில் பல நூறு இன்பம் தர நீயும் வந்தாயே கூடி வாழ
நித்தமும் கோயில் சென்று வரும் பக்தர்கள் செய்வது யாகம்
இத்தனை பேரும் ஏங்க வரம் என்னிடம் வந்தது யோகம்
போதும் இது போதும் உனது அன்புக்கு ஈடில்லை ஏதும்
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
தன்னந்தனி வீடு செல்வம் பதினாறு வந்தாலும் தேவை நீயே
அன்னை மடி வாசம் உன்னில் தினம் வீச கொண்டேனே காதல் நூறு
எத்தனை கோடி ஜென்மம் உயிர் வந்தது உன்னையும் தேடி
ஒப்பனை ஏதும் இல்லா உனை விட்டெங்கு சென்றிடுமோடி
நானே உனைக்கூடி வரும் இன்பத்தில் போரேனே ஆடி
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
மொத்தமும் கையில வந்தது போல மேகத்து மேல நான் வைக்குறேன் கால
வேறேதும் தோணல அடடா ஆனந்தம் தாங்கல வேறேதும் தோணல
அடியே ஆனந்தம் தாங்கல ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
No comments:
Post a Comment