Sunday, 26 August 2018
Kalyaana thean கல்யாண தேன் நிலா || மௌனம் சம்மதம் | Shine Kumar | Baira...
ஸ்ம்யூல் பாடகர்கள் : https://www.smule.com/ShineKumar121, #ShineKumar121, https://www.smule.com/BairaviGopi, #BairaviGopi
படம் : மௌனம் சம்மதம், பாடல் : கல்யாண தேன், இசை : இளையராஜா, பாடலாசிரியர்: வாலி, பாடியவர்கள் : சித்ரா, கே.ஜே.யேசுதாஸ்
-----------------------------------------------------------------------------------------------------------
கல்யாண தேன் நிலா காய்சாத பால்நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா ஆ
கல்யாண தேன் நிலா காய்சாத பால்நிலா
—
தென்பாண்டி கூடலா தேவார பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் தூரலா
என் அன்பு காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா
பார்போமே ஆவலா வா வா நிலா ஆ
—
கல்யாண தேன் நிலா காய்சாத பால்நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
—
உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா நான் கைதி கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா
தேனூரும் வேர் பலா உன் சொல்லிலா ஆ
—
கல்யாண தேன் நிலா காய்சாத பால்நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா ஆ
கல்யாண தேன் நிலா காய்சாத பால்நிலா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment