Smule Singer : https://www.smule.com/seenusings
Sangeetha jathi mullai || Kaadhal Oviyam Music: Ilaiyaraaja | Lyricist: Vairamuthu | Singers: SPB
Sangeetha Jaathimullai Kaanavillai Kangal Vanthum Paavaiyinri Paarvaiyillai
Raagangalinri Sangeethamillai Saavonruthaanaa Nam Kaathal Ellai
En Naathamae Vaa Vaa A A A…
Sangeetha Jaathimullai Kaanavillai Kangal Vanthum Paavaiyinri Paarvaiyillai
Thirumugham Vanthu Pazhagumoa Arimugham Seythu Vilagumoa
Vizhigalil Thulineer Vazhiyumoa Athu Pirivathaith Thaanga Mudiyumoa
Kanavinil Enthan Uyirum Uravaagi Vizhigalil Inru Azhuthu Pirivaagi
Thanimaiyil Enthan Ithayam Sarugaagi Uthirumoa
Thiraigal Ittaalum Marainthu Kollaathu Anaigal Ittalum Vazhiyil Nillaathu
Ponni Nathi Kanni Nathi Jeeva Nathi Vizhigal Azhuthapadi Karangal Thozhuthapadi
Thiraigalum Podipada Velivarum Orukili Isai Enum Mazhai Varum Ini Entham Mayil Varum
Njabaga Vaethanai Theerumoa
Aadiya Paathangal Kaathalin Vaethangal Aagidumøa Aadidumøa Paadidumøa
Raaga Dheepamae Ènthan Vaasalil Vaaraayøa
Kuyilae…Kuyilae…Kuyilae…Kuyilae…
Ènthan Raagam Nenjil Ninru Aadum Raaga Dheepamae…
Naan Thaedi Vantha Oru Køadai Nilavu Aval Neethaane Neethaane
Manak Kannil Ninru Pala Kavithai Thanthamagal Neethaane Neethaane Neethaane
Vizhi Illai Ènumbøathu Vazhi Køduthai Vizhi Vantha Pinnal Aen Širagødithai
Nenjil Ènrum Unthan Bimbam (2)
Šinthum Šanthan Unthan Šøntham
Thathichellai Muthuch Chirpam Kannukkullae Kanneer Veppam
Innum Ènna Nenjil Acham Kannil Mattum Jeevan Micham
Mullaip Pøøvil Mullum Undøa Kandukøndum Intha Vaeshamenna
Raaga Dheepamae…
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா....
திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ - அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ராஜ தீபமே....
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச் செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன...
ராஜ தீபமே....
No comments:
Post a Comment