Thursday, 2 August 2018

Smule || Shine Kumar || Bairavi Gopi || ABC Nee .. || Oru Kaithiyin dair...



Smule Singers : https://www.smule.com/ShineKumar121, #ShineKumar, https://www.smule.com/BairaviGopi,

Movie:Oru Kaithiyin dairy, Music:Illayaraja, Song:ABC nee vaasi..., Singer:K.J.Yesudoss,Vani Jayaram



F:ABC nee vaasi ellaam en kairaasi, so easy…

M: ABC nee vaasi so easy un raasi ,vaa Rosy….

F: Azhagiya palliyarai idhu

M: palliyarai palli araiyaa

F :palli vandhu sollith thara vandhaen

M: sollith thandhu varum kalaiya



F:ABC nee vaasi ellaam en kairaasi so easy

F: varaimurai ena ondru undu vaai poththi kaelungal

M: pudavaiyum mella velagudhu yaen endru paarungal

F: varaimurai ena ondru undu vaai poththi kaelungal

M: pudavaiyum mella velagudhu yaen endru paarungal

F: paarvaiyai thiruppik kondu paadangal  ezhudhi vidu

M: padikira vayasillaiyae padukkaiyai viriththu vidu

F: en paadam naan solla

M: pen paadam naan solla...vaa mella...mella...mella

F: ABC nee vaasi ellaam en kairaasi so easy

M:idhu oru pudhu anubavam aezhaiyin sandhosam

F: nuni mudhal adi varaiyilum paaindhadhu minsaaram

M: idhu oru pudhu anubavam aezhaiyin sandhosam

F: nuni mudhal adi varaiyilum paaindhadhu minsaaram

M: udhattinil inikiradhae koduththadhu pazha rasamaa

F: koduththadhai thiruppik kodu adhu enna ilavasamaa

M: aahaahaa aarambam

F: poovukkul  poogambam

M: thaen sindhum..sindhum....sindhum....



F:ABC nee vaasi ellaam en kairaasi so easy

M: ABC nee vaasi so easy un raasi vaa Rosy

F: azhagiya palliyarai idhu

M: palliyarai palli araiyaa

F: palli vandhu sollith thara vandhaen

M: sollith thandhu varum kalaiyaa

F: ABC nee vaasi ellaam en kairaasi so easy

குழு : ஆஹா…………

……………………………….



பெண் : ஏ பி சி நீ வாசி எல்லாம் என் கைராசி சோ ஈசி

குழு : ஆஹா…

ஆண் : ஏ பி சி நீ வாசி சோ ஈசி உன் ராசி வா ரோசி

குழு : ஆஹா…

பெண் : அழகிய பள்ளியறை இது

ஆண் : பள்ளியறை பள்ளி அறையா



பெண் : பள்ளி வந்து சொல்லித் தர வந்தேன்

ஆண் : சொல்லித் தந்து வரும் கலையா

பெண் : ஏ பி சி நீ வாசி எல்லாம் என் கைராசி சோ ஈசி

குழு : ஆஹா…

பெண் : வரைமுறை என ஒன்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள்

குழு : ஆஹா… ஆண் : புடவையும் மெல்ல விலகுது

ஏன் என்று பாருங்கள்

குழு : ஆஹா…

பெண் : வரைமுறை என ஒன்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள்

குழு : ஆஹா…

ஆண் : புடவையும் மெல்ல விலகுது ஏன் என்று பாருங்கள்

குழு : ஆஹா…



பெண் : பார்வையை சுருக்கி கொண்டு

ஆண் : லல லா பாடங்கள் எழுதி விடு லலா

ஆண் : படிக்கிற வயசில்லையே

பெண் : லல லா படுக்கையை விரித்து விடு



பெண் : என் பாடம் நான் சொல்ல

ஆண் : பெண் பாடம் நான் சொல்ல வா

மெல்ல மெல்ல குழு : ஆஹா…



பெண் : ஏ பி சி நீ வாசி எல்லாம் என் கைராசி சோ ஈசி

குழு : ஆஹா…



குழு : …………………..



ஆண் : இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோஷம்

குழு : ஆஹா…

பெண் : நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்

குழு : ஆஹா…

ஆண் : இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோஷம்

குழு : ஆஹா…

பெண் : நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்

குழு : ஆஹா…



ஆண் : உதட்டினில் இனிக்கிறதே

பெண் : லல லா கொடுத்தது பழ ரசமா

ஆண் : ஆஹா

பெண் : கொடுத்ததை

ஆண் : ஆஹா திருப்பிக் கொடு அது என்ன இலவசமா

ஆண் : ஆஹா

ஆண் : ஆஹா ஆரம்பம்

பெண் : பூவுக்குள் பூகம்பம்

ஆண் : தேன் சிந்தும் சிந்தும் சிந்தும்

பெண் : ஏ பி சி நீ வாசி எல்லாம் என் கைராசி சோ ஈசி

குழு : ஆஹா…

ஆண் : ஏ பி சி நீ வாசி சோ ஈசி உன் ராசி வா ரோசி

குழு : ஆஹா…

பெண் : அழகிய பள்ளியறை இது

ஆண் : பள்ளியறை பள்ளி அறையா

பெண் : பள்ளி வந்து சொல்லித் தர வந்தேன்

ஆண் : சொல்லித் தந்து வரும் கலையா

பெண் : ஏ பி சி நீ வாசி எல்லாம் என் கைராசி சோ ஈசி

குழு : ஆஹா…

No comments:

Post a Comment